You can either press the "Temporarily show hidden items" menu item at the main screen, or toggle "Show hidden items" in the app settings to see the hidden item. If you want to unhide it, just long press it and select "Unhide". Folders are hidden by adding a hidden ".nomedia" file into them, you can delete the file with any file manager too. Note that hiding works recursively though, so if you hide a folder, all subfolders will become hidden too. So for unhiding the subfolders you have to unhide the parent folder.
பிரதான திரையில் "தற்காலிகமாக மறைந்த உருப்படிகளைக் காண்பி" சிறுபட்டி உருப்படியை அழுத்தவும் அ மறைந்த உருப்படியைக் காண செயலி அமைப்புகளில் "மறைந்த உருப்படிகளைக் காட்டு" என்பதை மாற்று. நீங்கள் அதை மறைக்க விரும்பினால், அதை நீண்டழுத்தி "மறை" என்பதைத் தேர்ந்தெடு. அடைவுகள் ஒரு மறைக்கப்பட்ட ".nomedia" கோப்பைச் சேர்ப்பதால் மறைக்கப்படுகின்றன, நீங்கள் எந்த கோப்பு நிர்வாகியிடமும் கோப்பை அழிக்கலாம். மறைப்பது மீண்டும் மீண்டும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்க, எனவே நீங்கள் ஒரு அடைவை மறைத்தால், எல்லா துணையடைவுகளும் மறைக்கப்படும். எனவே துணையடைவுகளை மறைக்க நீங்கள் பெற்றோர் அடைவை மறைக்க வேண்டும்.